New Speed Governors Set To Rule Delhi
கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி
SPEED GOVERNOR NEWS TAMIL MADURAIபதிவு செய்த நாள் : ஜூலை 18,2010,00
NEWS NAMAKKAL
First Published : 18 Aug 2010
TAMIL NADU NEWS
தேனி NEWS
1 மாதம் அவகாசம், உச்சநீதிமன்றம்: லாரி வேலை நிறுத்தம் வாபஸ்
பள்ளி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி திருப்பூர்
» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி
|
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வாகனங்களின் ஜன்னல்களில் இரும்புக் கம்பிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பான் கருவி பொருத்துவது, கல்லூரி மற்றும் பள்ளி தொலைபேசி எண்களை வாகனத்தில் எழுதுதல், பத்து ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் மிகுந்த டிரைவர்களை பணியில் அமர்த்துதல், பாதுகாவலரை வாகனத்தில் பணியில் அமர்த்துதல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் வாகனத்தில் மஞ்சள் வர்ணம் பூசப்பட வேண்டும் எனவும், மாணவ, மாணவியரின் சின்னம் முன்னும், பின்னும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அவற்றின் வேகத்தை 50 கி.மீட்டருக்கு மேல் இயக்க முடியாத அளவுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். ஆறு மாதங்களுக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்த வேண்டும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |